Critics' Choice International
Critics' Choice International
  • Home
  • Film Festival - 2026
    • Screening
    • Results
  • Blog
  • More
    • Home
    • Film Festival - 2026
      • Screening
      • Results
    • Blog
  • Home
  • Film Festival - 2026
    • Screening
    • Results
  • Blog

Film Screening Sessions - April 2026

திரைப்பட இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


இரண்டு ஸ்பெயின் நாட்டு திரைப்படங்களும்


“Eject: the Last Rewind” Directed by Martin Desoto & Senin Porto மற்றும் “Exiles” Directed by Dani Reina


இரண்டு பிரேசில் நாட்டு திரைப்படங்களும் இந்த முறை திரையிட்டோம்.


“The thing I was afraid of” Directed by Jhonatan Luiz மற்றும் “Caregivers” Directed by Clara Antunes, Carolina Gontijo


இந்த முறை சிறிது தாமதமாக திரைப்பட திரையிடல் நடந்தேறியாலும், வெகு சிறப்பாக நடந்தேறியது என்று தான் சொல்ல வேண்டும். திரையிடப்பட்ட நான்கு படங்களையும் பார்வையாளர்கள் முழு ஆர்வத்துடன் கண்டு களித்தனர். திரைப்பட அனுபத்தை பற்றிய அவர்களின் வெளிப்பாடு அதை எங்களுக்கு உணர்த்தியது. இந்த திரையிடல்களை தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்க இதை போன்ற பார்வையாளர்களின் பங்கேற்பே எங்களுக்கு உத்வேகம் தருவதாக அமைகிறது. 


திரைப்படக்கலையானது பண்பாட்டு தளத்தில் இயங்கி நமது மரபை மீட்டெடுக்க உதவும் ஒரு மாபெரும் கருவியாகும். 

Copyright © 2026 Critics Society Film Festival - All Rights Reserved.

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.

Accept